சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது - அண்ணாமலை ஆவேசம்!
Sep 12, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது – அண்ணாமலை ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானது. அவர்கள் இஸ்லாமியர் என்பதால் வெளியேவிட வேண்டாம் என்று சொல்லவில்லை, அவர்கள் தீவிரவாதிகள் என்பதால்தான் வெளியேவிட வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பாஜக தமிழ்நாடு மையக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பாஜக ஒரு தேசிய கட்சி என்பதால், தற்போது 5 மாநிலத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 9 எம்.பி தொகுதிகளில் பாஜக தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம், பொது மக்கள் பணம் எந்த அளவுக்குத் தனியார் பணமாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானது. அது உயிரிழந்தவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இஸ்லாமியர் என்பதால் வெளியே விட வேண்டாம் என்று சொல்லவில்லை, அவர்கள் தீவிரவாதிகள் என்பதால்தான் வெளியே விட வேண்டாம் என்கிறோம் என்றார்.

Tags: k Annamalai Bjp
Share
Tweet
SendShare
Previous Post

டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

மெக்சிகோ: பசிபிக் கடற்கரையைக் கடந்தது லிடியா சூறாவளி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies