3-ம் கட்ட யாத்திரைக்குத் தயாராகும் அண்ணாமலை - முழு விவரம்!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-ம் கட்ட யாத்திரைக்குத் தயாராகும் அண்ணாமலை – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பாஜகவைப் பலப்படுத்தும் வகையில், 3 -வது கட்ட என் மண் என் மக்கள் யாத்திரை வரும் 4 -ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவங்க உள்ளது.

தமிழகத்தில் பாஜகவைப் பலப்படுத்தும் வகையில், என் மண் என் மக்கள் என்ற தலைப்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், கடந்த ஜூன் 28 -ம் தேதி என் மண் என் மக்கள் முதற்கட்ட யாத்திரையை மத்திய அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். பல்வேறு சட்டமன்றத் தொகுதிகள் வழியாக இந்த யாத்திரை வெற்றிகரமாக ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, என் மண் என் மக்கள் 2-ம் கட்ட யாத்திரை செப்டம்பர் 4-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கியது. முக்கிய சட்டமன்றத் தொகுதிகள் வழியாகச் சென்று நீலகிரி மாவட்டத்தில் நிறைவு பெற்றது.

இந்தநிலையில், என் மண் என் மக்கள் 3-ம் கட்ட யாத்திரை வரும் அக்டோபர் 4 -ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவங்க உள்ளது. வரும் 31 -ம் தேதி தஞ்சையில் நிறைவு பெறுகிறது.

என் மண் என் மக்கள் யாத்திரை செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பொது மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags: k Annamalai Bjpannamalai en mann en makkal rally
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் பெட்ரோல் பங்க் சீல்! என்ன காரணம் ?

Next Post

கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies