கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அருள்மிகு சந்திர மௌலீஸ்வர் திருக்கோவிலில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அண்மையில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக, சுவடி பாதுகாப்புக்குழு தலைவர் தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், இந்த 4 செப்பு பட்டயங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த செப்புப் பட்டயங்கள் மூலம் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் தொன்மையை அறிய முடிகிறது.

இந்தச் செப்பு பட்டங்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிய வருகிறது. இந்தப் பட்டயத்தில் திருக்கோவிலுக்கு நிலம், தானம் அளித்துள்ள தகவல்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜயநகர மன்னர்களின் பாரம்பரியம் மற்றும் வெற்றியின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப் பெற்றுள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மதுரை நாயக்க மன்னர்கள் அர்த்த ஜாம பூஜை செய்துள்ளனர். அதற்கு சேவைக் கட்டணமாக மூன்று காணி நிலம் வழங்கியுள்ளனர் என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்த திருக்கோவிலில் அன்று முதல் இன்று வரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுள்ளதும், பூஜைக்கான செலவுகளை ஏற்பதன் மூலம் புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை இருந்துள்ளதை அறிய முடிகிறது என்றார்.

Tags: temple
Share
Tweet
SendShare
Previous Post

3-ம் கட்ட யாத்திரைக்குத் தயாராகும் அண்ணாமலை – முழு விவரம்!

Next Post

வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies