இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி.
Oct 3, 2025, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி.

Web Desk by Web Desk
Jul 31, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா- வெஸ்ட் இண்டீசுக்கு கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டி  தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி நேற்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு 90 ரன்கள் எடுத்தனர். சுப்மான் கில் 34 ரன்களில் வெளியேறினார், பின்னர் இந்திய அணி ஆட்டமிழக்க தொடங்கியது. தனது இரண்டாவது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷானும் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த மூன்று வீரர்களால் மட்டுமே 10 ரன்களுக்கு மேல் எடுக்க முடிந்தது. இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் மற்றும் கியாசி கார்டி சிறப்பாக விளையாடினர். ஷாய் ஹோப் 63 ரன்களும், கியாசி கார்டி 48 ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து 182 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வலுவடைய செய்தனர். இந்நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் வென்றனர், இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: sportsnewsindiavswestindeesindiaout
ShareTweetSendShare
Previous Post

4-வது முறை தங்கம் வென்ற இந்தியா

Next Post

மக்கள் வெள்ளத்தில் அண்ணாமலை- பாஜகவுக்கு பெருகும் மக்கள் !ஆதரவு

Related News

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies