ஊழலுக்கு எதிரான தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின்,
“என் மண் என் மக்கள்” நான்காம் நாள் பயணத்தை சிவகங்கை தொகுதியில் இன்று மேற்கொண்டார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்திற்கு சிவகங்கை தொகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இருபுறமும் நின்ற மக்களிடம் அண்ணாமலைக் குறைகளைக் கேட்டறிந்தார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 4 ம் நாள் பாத யாத்திரையில் சில உணர்ச்சிமயமான காட்சிகள் வருமாறு :