பா.ஜ.க.வில் பிரபல நடிகை ஜெயசுதா!
Oct 17, 2026, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க.வில் பிரபல நடிகை ஜெயசுதா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 3, 2023, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு இரண்டு ஆட்சிக்காலமா மக்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை செய்து வருவதால் , மீண்டும் பிரதமர் மோடியே ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கதில் பா.ஜ.க.வில் நடிகை ஜெயசுதா இணைந்துள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் தருண் சங்க் ஆகியோர் முன்னிலையில் ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்.

பிரபல திரைப்பட நடிகையான ஜெயசுதா சென்னையில் 17 டிசம்பர், 1958ல் பிறந்தார். 1972ல் தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் 1973-ம் ஆண்டு அரங்கேற்றம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்ற பல்வேறுத் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். சமீபத்தில் இவர் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஜெயசுதா கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து 2019-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Tags: bjpactressjeyasudhajoinedbjp
Share
Tweet
SendShare
Previous Post

ஆன்லைன் விளையாட்டுக்கு வரி : அக்டோபர் 1 முதல் அமல்!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் ஒரே நாளில் வருமான வரித்துறை அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

Related News

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies