சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;
Mar 15, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டு  மக்களை வீட்டில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடவேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்தர மோடி  வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களும்  தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியேற்றி கொண்டாடினார்கள்

அதே போல இந்த ஆண்டும், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில், அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதனால் அஞ்சல் அலுவலகத்தில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.

தற்போது அதனைக் குறிக்கும் வகையில் டெல்லி பிரகதி மைதான சாலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்டோர் தலைமையில் தேசிய கொடி ஏந்தி இருசக்கரப் பேரணி நடத்தினர். பேரணியை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

केंद्रीय पर्यटन, संस्कृति एवं पूर्वोत्तर क्षेत्र विकास मंत्री श्री जी.किशन रेड्डी ने दिल्ली में #HarGharTiranga अभियान के प्रति जागरूकता फैलाने के लिए आयोजित बाइक रैली में भाग लेते हुए अपना संदेश दिया। (1/2)#AmritMahotsav #MainBharatHoon pic.twitter.com/5ae7gI9k4n

— Amrit Mahotsav (@AmritMahotsav) August 11, 2023

இந்த நிகழ்ச்சி பற்றி கிஷன் ரெட்டி கூறியதாவது,

‘ பாரதப் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுச் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் தேசிய உணர்வுடன்  தேசியக் கொடியை ஏற்ற உள்ளனர்  உள்ளனர். அவர்களுக்கு நினைவூட்டும் நிகழ்வாக இந்த நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு வகையில் தேசிய கொடியை ஏந்த வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையாகும். தேசியக் கொடியை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நீங்கள் பெற்று கொள்ளலாம்.’ என்று தெரிவித்தார்.

Tags: BJP MinisterMinisterkishan reddyShobha KarandlajeAnurag ThakurAmrit MahotsavAmrit Mahotsav rali
ShareTweetSendShare
Previous Post

இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies