ட்விட்டர் பதிவில், அண்ணாமலை இன்று
Aug 31, 2025, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்விட்டர் பதிவில், அண்ணாமலை இன்று

Web Desk by Web Desk
Aug 12, 2023, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலை மிட்டாய்க்கும், ஹாக்கி விளையாட்டுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கும் பெயர் பெற்ற நகரமான கோவில்பட்டி, இன்று  பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களால் பெரிதும் பலனடைந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், பல இலக்கியவாதிகளையும் தேசப் பற்றாளர்களையும் நம் நாட்டுக்கு வழங்கிய கோவில்பட்டி நகரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்ட அளப்பரிய அன்பினால் பெரும் திரளெனக் கூடியிருந்த மக்கள் நடுவே சிறப்பாக அமைந்தது.

அருகே உள்ள எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியின் கனவுகள், மாண்புமிகு பாரதப் பிரதமரின் Make in India திட்டத்தின் மூலமாக இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றன. காசி தமிழ்ச் சங்கமம் பாரதியின் புகழை உலகறியச் செய்துள்ளது.

சாகித்திய அகாடமி விருது வென்ற, நவீன இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளிகளில் ஒருவர் எழுத்தாளர் கி.ரா. பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஐயா கோபாலகிருஷ்ண யாதவ், இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதில் நம் அனைவருக்குமே பெருமை.

இன்றைய #EnMannEnMakkal பயணம், பல இலக்கியவாதிகளையும் தேசப் பற்றாளர்களையும் நம் நாட்டுக்கு வழங்கிய கோவில்பட்டி நகரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது கொண்ட அளப்பரிய அன்பினால் பெரும் திரளெனக் கூடியிருந்த மக்கள் நடுவே சிறப்பாக அமைந்தது.

அருகே உள்ள… pic.twitter.com/nBgCsyzOJL

— K.Annamalai (@annamalai_k) August 11, 2023

கடலை மிட்டாய்க்கும், ஹாக்கி விளையாட்டுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கும் பெயர் பெற்ற நகரமான கோவில்பட்டி, இன்று   பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களால் பெரிதும் பலனடைந்து வருகிறது.

மோடியின் முகவரி: கோவில்பட்டி
முத்ரா கடனுதவியின் மூலம் தொழில் முனைவராகியிருக்கும் திருமதி கண்ணாயிரம்,  விவசாயிகளுக்கு வருடம் ₹6000 மூலம் பலனடையும் திரு தர்மராஜ், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் பயனடைந்த திருமதி காமாட்சி, செல்வமகள் திட்டத்தின் மூலம் பயனடையும் செல்வி கார்த்திகா. இவர்கள் கோவில்பட்டியில் மாண்புமிகு பிரதமரின் முகவரியாக விளங்குகின்றனர்.

கோவில்பட்டியின் குடி நீர் பிரச்சினையைத் தீர்க்காமல், பாராளுமன்றத்தில் போய் சிலப்பதிகாரம் படியுங்கள் என்கிறார் திமுக எம்பி திருமதி கனிமொழி. இவர்கள் முதலில் தமிழை வளர்க்க என்ன செய்தார்கள்? தேர்தல் வாக்குறுதிகளான கோவில்பட்டியில் தொழிற்பேட்டை, தூத்துக்குடி மதுரை இணைப்புச் சாலை, குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல் என தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், கோவில்பட்டி மக்களை அவதிக்குள்ளாக்குகிறார்கள்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸ் ஊழல் சந்தர்ப்பவாதக் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்பதற்கு, கோவில்பட்டியில் கூடிய பொதுமக்களின் அன்பே சாட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: annamalai bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!

Next Post

பாஜக ஆட்சியில் இதுவரை 12 பில்லியன் டாலர் மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies