ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிபோட்டி: முதல் முறையாக ஸ்பெயின் அணி.
Jun 17, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிபோட்டி: முதல் முறையாக ஸ்பெயின் அணி.

ஆக்லாந்தில் நடந்து வரும் ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி.

Web Desk by Web Desk
Aug 16, 2023, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள், முடிவடைந்த நிலையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற முதல் இரண்டு கால் இறுதி போட்டிகளில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி, மற்றும் ஜப்பானை வீழ்த்தி  சுவீடன் அணி அரையிறுதிக்கு முன்னேறின.

நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், சுவீடன் மற்றும் ஸ்பெயின் அணி மோதியது. இதில் முதல் பாதி போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்த நிலையில், 81வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் சல்மா கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 88வது நிமிடத்தில் சுவீடன் அணியின் ரெபேக்கா கோல் அடித்தார். அடுத்த 89வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஆல்கா கோல் அடித்து ஸ்பெயின் அணியை முன்னேறினார். இதனால் முன்னேறிய ஸ்பெயின் அணி போட்டியில் வெற்றிப்பெற்றது.

ஃபிஃபா பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது.

Tags: Food ballFood ball spainFIFAFIFA Food Ball
ShareTweetSendShare
Previous Post

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!

Next Post

சந்திரயான்-3 4வது முறையாக தூரம் குறைப்பு!- இஸ்ரோ

Related News

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தைத் தனியார் அபகரிக்க முயல்வதாகத் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு!

அலி கமேனிக்கு மிக நெருக்கமான அலி ஷத்மானியை கொன்ற இஸ்ரேல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies