இந்திய மருந்துகளை அங்கீகரிக்கும் நாடுகளை விரிவுபடுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முயற்சி!
Nov 17, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மருந்துகளை அங்கீகரிக்கும் நாடுகளை விரிவுபடுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முயற்சி!

Web Desk by Web Desk
Aug 17, 2023, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய மருந்து ஆணையம், இந்தியக் குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சுரினாம் குடியரசின் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சுரினாமில் இந்திய மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக 2023 ஜூன் 4 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து, அந்நிய செலாவணியை ஈட்ட வழிவகுக்கும். இது, தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முயற்சியாகும். இந்திய மருந்துகளுக்குச்  சர்வதேச தரநிலைகளில் அங்கீகாரம்! இந்திய மருந்துத் துறைக்கு பல்வேறு  நன்மைகள் ஏற்படும்.

பிற நாடுகளுக்கு இந்திய மருந்து பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும், ஏனெனில் இது இரட்டை ஒழுங்குமுறை, சோதனை மற்றும் இறக்குமதிக்கு பிந்தைய சோதனைகளை அகற்றும்.

இதனால், இந்திய மருந்து ஏற்றுமதியாளர்கள், போட்டி மனப்பான்மையுடன் வர்த்தகம் லாபகரமாக இருக்கும். மேலும், இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தரமான இந்திய மருந்து பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்.

இந்தியாவில் இருந்து மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், மருந்துத் துறையில் படித்த தொழில் வல்லுநர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.

ஆப்கானிஸ்தான், கானா, நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சுரினாம் குடியரசு ஆகிய ஐந்து நாடுகளால் இந்திய மருந்துகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்துகளை அங்கீகரிக்கும் நாடுகளை விரிவுபடுத்த சுகாதார அமைச்சகம் முயற்சித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: PM Modicentral government cabinet meeting
ShareTweetSendShare
Previous Post

100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் இந்திய இரயில்வே துறை புதிய  திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல்!

Next Post

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

Related News

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies