ஜி20 நாடுகளின் சுகாதாரக் கூட்டம் – இந்தியாவைப் பாராட்டிய உலக சுகாதார அமைப்பு
Sep 5, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 நாடுகளின் சுகாதாரக் கூட்டம் – இந்தியாவைப் பாராட்டிய உலக சுகாதார அமைப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதியில் ஜி20 கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் சுகாதார அவசரநிலை தடுப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், மருத்துவத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மருத்துவக் கண்டுபிடிப்புகள், உலகளாவியச் சுகாதாரக் கவரேஜ் மற்றும் சுகாதாரச் சேவை வழங்கல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடக்க விழாவில் கலந்துக் கொண்டு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர். டெட்ரோஸ் பேசுகையில், ‘சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேம்படுத்தி வருவதில் இந்தியாவைப் பாராட்டினார். ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவதற்கு நன்றி தெரிவித்தார். இந்திய மக்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் விருந்தோம்பல் மற்றும் இந்தியாவின் சிறந்த தலைமைக்கு நன்றி தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத முயற்சியான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முன்னேற்றுவதில் இந்தியாவின் நடவடிக்கைகளைப் பாராட்டினார். குஜராத்தின் ‘டெலிமெடிசின்’ சிறப்பாக செயல்படுகிறது என்று கூறினார்.
மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர் என்றார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

Tags: whog 20
Share
Tweet
SendShare
Previous Post

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இறுதி போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

Next Post

பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டில் அரசு உயர் பதவி!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies