இந்தியா அயர்லாந்து மூன்றாவது டி20 போட்டியில் புதிய வீரர்கள்!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா அயர்லாந்து மூன்றாவது டி20 போட்டியில் புதிய வீரர்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7:30 மணிக்கு  தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று தொடரைக்  கைப்பற்றியது.

அயர்லாந்துக்கு எதிராக இதுவரை இந்திய அணி தோற்றதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்துக் கொள்ள இந்திய வீரர்கள் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி  நடைபெறயிருக்கிறது.

இந்த தொடரில் வாய்ப்பே கிடைக்காத வீரர்களுக்கு இம்முறை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கலாம் என பும்ரா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி சஞ்சு சம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் கலக்கிய ஜித்தேஸ் ஷர்மா சேர்க்கப்படுவார் என தெரிகிறது. ஜித்தேசஷ் தற்போது சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதனால் ஆசிய கோப்பை விளையாடுவதற்கு ஏதுவாக ஜித்தேஷ் சர்மாவுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஆவேஷ் கான் கடந்த ஏழு டி20 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். இதனால் அவருக்கு இன்றைய ஆட்டத்தில் பும்ரா வாய்ப்பு கொடுப்பார் என நம்பப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் மாற்றம் நடக்கும் என தெரிகிறது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என தெரிகிறது. வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் திறமையை பரிசோதிக்க இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனினும் ஆட்டமே பாதிக்கப்படும் அளவுக்கு மழை இருக்காது என்றும் நம்பப்படுகிறது

Tags: t20 cricket
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முதலீடுகள் அதிகரிப்பு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

சந்திரயான்-3 விண்கலம் தரையிறக்கம்: இணையவழியில் பிரதமர் பார்வையிட ஏற்பாடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies