பிரக்ஞானந்தாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
Sep 30, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 11:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

We are proud of Praggnanandhaa for his remarkable performance at the FIDE World Cup! He showcased his exceptional skills and gave a tough fight to the formidable Magnus Carlsen in the finals. This is no small feat. Wishing him the very best for his upcoming tournaments. pic.twitter.com/KXYcFRGYTO

— Narendra Modi (@narendramodi) August 24, 2023

பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் ,

“FIDE உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமை படுகிறோம். அவர் தனது விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்தியதோடு இறுதிப் போட்டியில் வல்லமை மிக்க மேக்னஸ் கார்ல்சனுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினார் .

இது சிறிய சாதனை அல்ல . அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார் .

உலகக் கோப்பை செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார்
இறுதிப் போட்டியில் இரண்டுச் சுற்றுக்களும் டிராவில் முடிந்ததால் வெற்றியைத் தீர்மானிக்க ஆகஸ்ட் 24ஆம் தேதி டை-பிரேக்கர் ஆட்டம் நடந்தது . இதில் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வென்றார். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது .
எனவே பிரக்ஞானந்தா இ்ண்டாவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

Tags: chessPragyananda ChessChess ChampionFIDE chess
ShareTweetSendShare
Previous Post

தயாநிதி மாறன் பேச்சு : விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை!

Next Post

வாக்னர் படை தலைவர் விமான விபத்தில் பலி:

Related News

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies