தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
Oct 2, 2025, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Web Desk by Web Desk
Aug 28, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப்பியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

What an inspiring #WorldAthleticsChampionships edition it has been for #IndianAthletics, the best-ever so far 🇮🇳

While Neeraj Chopra clinched a historic Gold, Kishore Jena & Manu DP were not far behind, finishing at a credible 5th & 6th place respectively in Men's Javelin👏… pic.twitter.com/sivIXAvkE6

— Anurag Thakur (@ianuragthakur) August 28, 2023

மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது  எக்ஸ் பக்கத்தில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது இந்திய தடகளதிற்கு பெரும் உத்வேகம் அளித்துள்ளது, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார், கிஷோர் ஜெனா & மனு டிபி ஆகியோர் நம்பகமான 5 மற்றும் 6வது இடங்களைப் பிடித்தனர். இது ஒரு புதிய விளையாட்டு சகாப்தத்தின் ஆரம்பம். தேசத்தை உத்வேகப்படுத்தி, புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ” என பதிவிட்டுள்ளார்.

Heartiest congratulations to our Champion @Neeraj_chopra1 for the incredible 88.17 throw & the maiden gold 🥇 in the World Athletic Championship, Budapest.

Proud of you for scripting history by bagging gold in the Tokyo Olympics, the 2018 Asian Games & the Commonwealth Games,… pic.twitter.com/4f1ac3a0Y9

— K.Annamalai (@annamalai_k) August 28, 2023

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், எங்கள் சாம்பியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” டோக்கியோ ஒலிம்பிக்ஸ், 2018 ஆசிய விளையாட்டு & காமன்வெல்த் விளையாட்டுகள், 2016 U-20 உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2022 டயமண்ட் லீக் ஆகியவற்றில் தங்கம் வென்று வரலாற்றை எழுதியதற்காக பெருமைப்படுகின்றோம். உங்களின் அதீத விடாமுயற்சி மற்றும் ஈடு இணையற்ற வைராக்கியத்திற்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், ” உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் தங்கம் இது, இந்திய விளையாட்டுக்கு இது ஒரு வரலாற்று மைல்கலாக இருக்கிறது மேலும் நீங்கள் போட்டியிடும் ஒவ்வொரு போட்டியிலும் , உங்கள் கடின உழைப்பால் பிரகாசிப்பீர்” என்று பதிவிட்டுள்ளார்.

India’s first-ever gold🥇at the #WorldAthleticsChampionships. It's a historic milestone for Indian sports. May your hard work keep shining in every tournament you represent 🇮🇳. @Neeraj_chopra1pic.twitter.com/hMeZLUrpNM

— Sachin Tendulkar (@sachin_rt) August 28, 2023

Tags: Anurag Thakurk Annamalai Bjpindia sportssachin
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15 வரை மீண்டும் காவல் நீட்டிப்பு!

Next Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies