புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பைக்கு முன்னதாக விராட் கோலி புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். மாறிய ஹேர் ஸ்டைலுடன் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசியக் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, யோ யோ டெஸ்ட் பரிசோதனையும் செய்து கொண்டனர்.

நட்சத்திர கிரிக்கெட் வீரரான கோலி, ஆசிய கோப்பைக்காக புதிய ஹேர்ஸ்டைலை வைத்துள்ளார். புதிய தோற்றம் மற்றும் அதன் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஃபேஷன் உலகிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் விராட் கோலி. தனித்துவமான ஃபேஷன் தன்மை  மற்றும் பிரத்யேக  நாகரீக உடைகளுக்குப் பெயர் பெற்ற இவர், முன்னணி நிறுவனங்களுக்குத் தூதராக இருக்கிறார். வித்தியாசமான ஹேர்ஸ்டைலையும்  மற்றும் வித்தியாசமான தோற்றத்தையும் முயற்சி செய்து வருகிறார்.

இவரது புதிய ஹேர் ஸ்டைலுக்குப்  பின்னால் உள்ள முடியலங்கார வல்லுனர் அல்ஃபஹத் அகமது.

2023 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி, இலங்கை புறப்படுவதற்கு முன்பு பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

தேசியக்  கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற பயிற்சியின் முதல் நாளில் வீரர்களுக்கான உடற்தகுதி மற்றும் மருத்துவ மதிப்பீடுகள் இடம்பெற்றன. யோ-யோ டெஸ்டில், விராட் கோலி 17.2 ஸ்கோரும் எடுத்தனர்.

ShareTweetSendShare
Previous Post

சென்னையில் விடிய விடிய கனமழை!

Next Post

பா.ஜ.க.வின் நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies