ஆசியா கோப்பை 2023 இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது!
Mar 15, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியா கோப்பை 2023 இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 30, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 ஆசியா கோப்பைத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. மொத்தமாக ஆசியாவில் உள்ள ஆறு அணிகள் இந்த தொடரில் மோதவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் இந்த தொடரில் பங்குபெறவுள்ளது. இந்த போட்டியில் குரூப் எ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் எ-வில் இந்தியா, பகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் பி-யில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் மோதவுள்ளன.

இந்த போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் சேர்ந்து நடத்தவுள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் உள்ள 4 மைதானங்களில் போட்டி நடைபெறவுள்ளது.

இன்று இந்த போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் நடைபெறவுள்ளது. இதில் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.

மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியை செப்டம்பர் 2 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் மோதவுள்ளது.

Tags: Asia cup cricket 2023
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் கடன் வாங்கும் தமிழக மின் வாரியம் !

Next Post

சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்– அண்ணாமலை காட்டம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies