ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திடம் போராடி வென்ற இலங்கை!
Jul 21, 2026, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திடம் போராடி வென்ற இலங்கை!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்திடம் போராடி வெற்றிபெற்றிருக்கிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி 10 விக்கெட்டுகளுக்கு 164 ரன் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் நடந்தது. 2-வது போட்டியில் இலங்கையின் கண்டி நகரில் நடந்தது.

இப்போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச வீரர் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ தனி ஒருவராகப் போராடி 89 ரன்கள் சேர்த்தார். ஆட்ட முடிவில் வங்கதேச அணி 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

165 ரன்கள் என்கிற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, வங்கதேச பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. இலங்கை அணி ஆரம்பத்திலேயே முதல் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர், சரித் அசலன்கா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 62, கேப்டன் தசுன் ஷானகா 1 பவுண்டரி உள்பட 14 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வித்திட்டனர்.

இறுதியில் கடுமையாகப் போராடி 39 ஓவர்களில் 165 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

போட்டியின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டம் ஏதுமில்லாத நிலையில், அடுத்ததாக,  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சனிக்கிழமை (செப். 2) மோதுகின்றன

Tags: asian cup cricketsrilanka cricketbangaladesh cricket
ShareTweetSendShare
Previous Post

ஜி -20 யில் பங்கேற்க கனடா பிரதமர் இந்தியா வருகை!

Next Post

டாக்டர் பட்டம் பெற்றார் “ஹிப்ஹாப் தமிழா” ஆதி!

Related News

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies