பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 இராணுவ வீரர்கள் பலி!
Nov 15, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 இராணுவ வீரர்கள் பலி!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்தியத் தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து, பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “பன்னு பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் வீரம் மிகுந்த இராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்த தகலறிந்து எனது மனம் நொறுங்கிப்போனது. இது ஒரு கோழைத்தனமான தீவிரவாதச் செயல். இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது எண்ணங்கள் முழுவதும் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினர் மீதுதான் இருக்கிறது. இதுபோன்ற தீவிரவாத செயல்களைப்  பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Heartbroken by the loss of 9 valiant soldiers in Bannu Division, KPK, to a cowardly terrorist act that injured many. Such acts are utterly reprehensible. My thoughts are with the families of the martyred and injured. 🇵🇰 stands resolute against such terror.

— Anwaar ul Haq Kakar (@anwaar_kakar) August 31, 2023

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான், பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக் கைப்பற்றினர். அப்போதிருந்து, எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டில் வளர்ந்த தலிபான் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான், பெரும்பாலும் காவல்துறை இல்லாத எல்லையைக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீவிரவாத தாக்குதல் குறித்து, இண்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அறிக்கையில்,”பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் நேற்று அந்நாட்டின் இராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி, திடீரென இராணுவ வாகனத்தின் மீது மோதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இத்தாக்குதலில், நைப் சுபேதார் சனோபர் அலி உட்பட 9 வீரர்கள் பலியாயினர் மற்றும் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: pakistanPakistan PMPakistan Terrarist
ShareTweetSendShare
Previous Post

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: 4 மாநில முதல்வர்கள் வரவேற்பு!

Next Post

நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார் !

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies