ஆதித்யா – எல்1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது, இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தொிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
After the success of Chandrayaan-3, India continues its space journey.
Congratulations to our scientists and engineers at @isro for the successful launch of India’s first Solar Mission, Aditya -L1.
Our tireless scientific efforts will continue in order to develop better…
— Narendra Modi (@narendramodi) September 2, 2023
சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் முதல் சோலார் மிஷன், ஆதித்யா -L1 வெற்றிகரமாக ஏவப்பட்டது.
முழு மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.