பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு :
Sep 13, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு :

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 2, 2023, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்த் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக திரை இரசிகர்களின் அன்பைப் பெற்ற காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி  இன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

1981ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர்,  தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், 1986ல் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார். பிறகு நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகராகவே மாறிப் போனார்.

கமல் இருவேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிகர் ஜனகராஜூடன் இவர் கான்ஸ்டபிளாக இணைந்து தன் நடிப்பாலும் “‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனத்தாலும் திரை இரசிகர்கள்  மனதைக் கவர்ந்தவர் .

நகைச்சுவை மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக தன் நடிப்பை வெளிக்காட்டிய ஆர்.எஸ்.சிவாஜி, சமீபத்தில்  கோலமாவு கோகிலா, தாராள பிரபு, சூரரைப் போற்று, மாறா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக  சாய் பல்லவியின் அப்பாவாக கார்கி படத்தில் இவரின் நடிப்புப் பலராலும் பாராட்டப் பட்டது.

இவரின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

Tags: rs sivaji comedytamil comedy actor
Share
Tweet
SendShare
Previous Post

இரும்பு அல்லாத 7 உலோகப் பொருட்களுக்கு 3 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள்: மத்திய அரசு அறிவிப்பு!  

Next Post

‘ஆதித்யா – எல்1’- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies