சனாதனம் பற்றி உதயநிதியின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாது:
Jul 17, 2025, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனம் பற்றி உதயநிதியின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாது:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான கரண் சிங் அறிக்கை .

Web Desk by Web Desk
Sep 4, 2023, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சென்னையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர்,  சனாதனத்தை  ஒழிக்கவேண்டும்  என்று பேசியிருந்தார்.

அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு, நாடு முழுவதும் இந்துக்களிடமிருந்து கடும் கண்டனம் எழுந்தது. தேசியக் கட்சியான பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, காஷ்மீர் மன்னராக இருந்த ஹரி சிங்கின் மகனும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான கரண் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனம் அழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.

இந்த நாட்டில் உள்ள ஏராளமான பொது மக்கள் சனாதனத்தைப் பின்பற்றி வருகிறார்கள். அது தொகையில் கூடுதலாகவும் இருக்கலாம். அல்லது குறைவாகவும் இருக்கலாம். அதைப்பறி நான் கருத்து சொல்லவில்லை. ஆனால், ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் கருத்தாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உலகத்திலேயே, தமிழகத்தில்தான் சனாதன தர்மம் நிறைந்த கோவில்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், சிதம்பரம், மதுரை, சுசீந்திரம் என சொல்லிக் கொண்டே பேகாலம்.

எனவே, அமைச்சர் உதயநிதியின் கருத்தை நான் எதிர்க்கின்றேன். கண்டிக்கிறேன் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

Tags: dr karan singhsanatan dharmaudhayanidhi
ShareTweetSendShare
Previous Post

மகாத்மா காந்தி உலக சமுதாயம் முழுமைக்கும் ஒரு வரப்பிரசாதம்!- குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு.

Next Post

திமுகவினரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்!

Related News

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies