திமுகவினரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்!
Sep 12, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவினரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 08:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவினரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட ஜெகன் பாண்டியன் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுகவினரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன் பாண்டியன் இல்லத்துக்குச் சென்று, அவரது தாயாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.

திமுகவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திருநெல்வேலி வடக்கு மாவட்ட @BJP4Tamilnadu இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரது தாயாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.

சகோதரர் ஜெகன்பாண்டியன் இழப்பு, கட்சிக்கும்… pic.twitter.com/OxAXIAsU1M

— K.Annamalai (@annamalai_k) September 4, 2023

 

சகோதரர் ஜெகன்பாண்டியன் இழப்பு, கட்சிக்கும் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. சகோதரர் ஜெகன்பாண்டியன் குடும்பத்தினருடன், தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், சகோதரர் ஜெகன்பாண்டியன் இடத்திலிருந்து தமிழக பாஜக சார்பாக, அவரது தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக, வீடு கட்டித் தருவோம் என்றும் உறுதியளித்தோம்.

சகோதரர் ஜெகன்பாண்டியனைக் கடந்த மாதம், என் மண் என் மக்கள் பயணத்தில் சந்தித்தபோது, கட்சிப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் அவரது சுறுசுறுப்பும், நற்பண்புகளும் என்னைக் கவர்ந்தது.

பொதுமக்களிடையேயும் அவரது அயராத சமூகப் பணிகள் மூலம் குறிப்பிடத்தக்க இடம் பிடித்திருந்தார். அவர் வளர்ச்சியைக் கண்டு பயந்த திமுக, அவரை வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது. அவர் மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்துத் தப்பிக்க முடியாது என்பதைக் கூறிக் கொள்கிறேன், எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

சனாதனம் பற்றி உதயநிதியின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாது:

Next Post

ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் மோடி !

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies