பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து !
Aug 14, 2025, 01:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து !

இந்தியாவின் இளைஞர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்!- பிரதமா் மோடி

Web Desk by Web Desk
Sep 5, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர் தினத்தில், அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக அவர்களை வாழ்த்துகிறோம் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில்,

Teachers play a key role in building our future and inspiring dreams. On #TeachersDay, we salute them for their unwavering dedication and great impact. Tributes to Dr. S. Radhakrishnan on his birth anniversary.

Here are highlights from the interaction with teachers yesterday… pic.twitter.com/F1Zmk4SSnf

— Narendra Modi (@narendramodi) September 5, 2023

நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர் தினத்தில், அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பெரும் தாக்கத்திற்காக அவர்களை வாழ்த்துகிறோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.

தேசிய ஆசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடப்பட்டது.  தேசிய ஆசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள நமது தேசத்தின் முன்மாதிரியான கல்வியாளர்களைச் சந்தித்தேன்.

இளம் மனங்களை வடிவமைப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு, கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. அவர்களின் வகுப்பறைகளில், அவர்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை எழுதுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: pm modi latest speechnational teacher awards
ShareTweetSendShare
Previous Post

புரட்சி மனப்பான்மை கொண்ட வ.உ.சி ! – அண்ணாமலை.  

Next Post

வலுவான நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்: அமித்ஷா

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies