வலுவான நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்: அமித்ஷா
Oct 28, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வலுவான நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்: அமித்ஷா

Murugesan M by Murugesan M
Sep 5, 2023, 01:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு  வலுவான தேசத்தையும் சமுதாயத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பைச் செய்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

शिक्षक बच्चों में सिर्फ ज्ञान व नैतिक आदर्शों को ही संचारित नहीं करते हैं, बल्कि उन्हें सामर्थ्यवान बनाकर एक सुदृढ़ समाज की संरचना व एक सशक्त राष्ट्र के निर्माण में महत्त्वपूर्ण योगदान देते हैं।

भारतरत्न डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी की जयंती पर उन्हें नमन करता हूँ और सभी शिक्षकों… pic.twitter.com/9MkaHiijET

— Amit Shah (@AmitShah) September 5, 2023

“ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அறிவு மற்றும் தார்மீக இலட்சியங்களை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், அவர்கள் வலுவான சமுதாயத்தையும் வலுவான தேசத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பை செய்கிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவஞானி, பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.  இவரின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது.  கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக ஆசிரியர் தினத்தில் இராதாகிருஷ்ணனனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில்  தலைவணங்கி, அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: Amith shateachers day
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து !

Next Post

அண்ணாமலை ஆசிரியர் தின நல்வாழ்த்து!

Related News

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies