இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றியதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சர் எழுதிய கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
Union Education Minister, Shri @dpradhanbjp, writes how the comprehensive National Education Policy 2020 has been framed to make education in India inclusive and wholesome as well as rooted and futuristic… Do read! https://t.co/CLY5eOV0tX
— PMO India (@PMOIndia) September 5, 2023
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி,
“மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றிய மற்றும் எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்ற விரிவான தேசிய கல்விக் கொள்கை 2020 எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை எழுதியுள்ளார். படியுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.