”கமல்நாத்” இல்லை "ஊழல் நாத்"அமித்ஷா குற்றச்சாட்டு!
Sep 23, 2026, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

”கமல்நாத்” இல்லை “ஊழல் நாத்”அமித்ஷா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2023, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் நாத்தால் 51க்கும் மேற்பட்ட ஏழை நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் ‘ஜன் ஆஷிர்வாத் யாத்ரா’வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். இந்த யாத்திரைகள் செப்டம்பர் 25 ஆம் தேதி மாநிலத் தலைநகர் போபாலில் ‘கார்யகர்த்தா மஹாகும்பத்துடன் முடிவடைகிறது.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில்  பேசிய அமித் ஷா,  சமீபத்தில் மாண்ட்லா மாவட்டம் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் இந்த பகுதியில் தொடங்கப்பட்ட எழுத்தறிவு பிரச்சாரம் தொடங்கியத்திற்காக முதல்வர்  சிவராஜ் சிங் சவுகானைப் பாராட்டினார்.

பாரதீய ஜனதா கட்சி அனைத்து துறை வளர்ச்சியின் மூலம் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின், முந்தைய காங்கிரஸ்,  ஆட்சிக் காலத்தில் ‘ஊழல்’ செய்யப்பட்டது.  “இந்த ஊழல் நாத்தால், 51க்கும் மேற்பட்ட ஏழை நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பணம் வசூலிக்கும் அலுவலகமாக முதல்வர் அலுவலகம் மாறியது.

தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கான அரசாக  பாஜக உள்ளது.

“நாட்டில் சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். காங்கிரஸ் அரசாங்கம் திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபட்டது, ஆனால் 2014 இல், பிரதமர் பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றியபோது, அரசாங்கம் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கானது” என்று கூறினார்.

Tags: Amith sha
Share
Tweet
SendShare
Previous Post

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயர்வு!

Next Post

எதிர்காலத்திற்கேற்ற வகையில் புதிய கல்விக் கொள்கை : பிரதமர் நரேந்திர மோடி. !

Related News

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானத்தை எதிர்த்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies