அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க, பகவான் என்றும் நல்லவர்களுக்கு துணையிருக்கட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான
வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறும் பகவத்கீதையை அருளிய, பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, அனைவருக்கும் @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவர் வாழ்விலும் தீயவை அகன்று நன்மை கிடைக்கட்டும். அனைவர்… pic.twitter.com/rCSh8ud5Tx
— K.Annamalai (@annamalai_k) September 6, 2023
எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறும் பகவத்கீதையை அருளிய, பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் வாழ்விலும் தீயவை அகன்று நன்மை கிடைக்கட்டும். அனைவர் இல்லங்களிலும் பகவான் கண்ணனின் பொற்பாதங்கள் தவழட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க, பகவான் என்றும் நல்லவர்களுக்கு துணையிருக்கட்டும், என தெரிவித்துள்ளார்.