அண்ணாமலை ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!
Nov 7, 2026, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலை ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

அனைவர் வாழ்விலும் தீயவை அகன்று நன்மை கிடைக்கட்டும்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2023, 11:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க, பகவான் என்றும் நல்லவர்களுக்கு துணையிருக்கட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான
வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறும் பகவத்கீதையை அருளிய, பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, அனைவருக்கும் @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவர் வாழ்விலும் தீயவை அகன்று நன்மை கிடைக்கட்டும். அனைவர்… pic.twitter.com/rCSh8ud5Tx

— K.Annamalai (@annamalai_k) September 6, 2023

எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறும் பகவத்கீதையை அருளிய, பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவர் வாழ்விலும் தீயவை அகன்று நன்மை கிடைக்கட்டும். அனைவர் இல்லங்களிலும் பகவான் கண்ணனின் பொற்பாதங்கள் தவழட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க, பகவான் என்றும் நல்லவர்களுக்கு துணையிருக்கட்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

புழல் சிறையில் கஞ்சா சப்ளை செய்யும் காவலர்– அதிர்ச்சிப் பின்னணி!

Next Post

முட்டாள்தனமாகப் பேசிய உதயநிதி! – அண்ணாமலை.

Related News

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies