100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திமுக தடுத்துவிட்டது – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திமுக தடுத்துவிட்டது – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 9, 2023, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மத்திய அரசு சார்பில், புதிய 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவங்க முடிவு செய்தபோது, அதனை திமுக தடுத்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-வது கட்ட பாதயாத்திரையை, கடந்த 4-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரை சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களைச் சந்தித்து, 3-வது முறையாகப் பாரதப் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற ஆதரவு கேட்டார்.

இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில், 2-வது நாளாக நேற்றும் பாதயாத்திரை சென்றார்.

அப்போது, கடமலைக்குண்டு ஆத்தரங்கரைபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு தவறிவிட்டது என்றும்,

முல்லைப் பெரியாறு, கண்ணகி கோவில் ஆகிய விவகாரங்களில், தமிழகத்தின் உரிமையைத் திமுக அரசு விட்டுக்கொடுத்து விட்டது என்றும், இதற்கு காரணம், இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்பதால்தான்.

மேலும், தமிழக – கேரள எல்லைகளில் குப்பை கழிவுகளைக் கொட்டும் கேரள அரசைக் கண்டிக்காமலும் திமுக அரசு மவுனமாக உள்ளது என்றார்.

தமிழகத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவும், தரமான இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவக்க மத்திய அரசு முயற்சி செய்தது.

ஆனால், அந்த நல்ல திட்டம் தமிழகத்திற்கு வந்து, பொது மக்கள் பயன்பெறக்கூடாது என்பதற்காக அதனை திமுக தடுத்துவிட்டது என குற்றம் சாட்டினார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!

Next Post

ஆதார் அட்டை புதுப்பிக்க மீண்டும் அவகாசம்!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies