ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!
Sep 3, 2025, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!

பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் உருவாக்கினார்.

Web Desk by Web Desk
Sep 9, 2023, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல் முறையாக ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஜி20 லோகோவுடன் கூடிய உலகிலேயே மிகப்பெரிய மணல் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறார்.

டெல்லியில் இன்றும், நாளையும் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில், ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இம்மாநாட்டை கௌரவிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சர்வதேச மணல் சிற்பக் கலைஞருமான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஜி20 உச்சி மாநாட்டின் நினைவாக 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட ஜி20 லோகோவை உருவாக்கி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சுதர்சன், “முதல் முறையாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பெருமைப்படுத்தும் வகையில், பூரி கடற்கரையில் ஜி20 லோகோவுடன் கூடிய உலகிலேயே மிகப்பெரிய மணல் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறோம். இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது. என் மாணவர்களின் உதவியோடு நான் இந்த மணல் சின்னத்தை உருவாக்கியுள்ளேன்” என்று கூறினார்.

இதற்கு முன்பு,  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இதே பூரி கடற்கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வடிவத்தில் மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: G20sand sculpturespuri sea shoresand artistsudharsan pattnaik
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

Next Post

வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் : பிரதமர் மோடி உரை!

Related News

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies