பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!
Jul 27, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!

உங்கள் தலைமையில் நாம் ஒற்றுமையாக வளர்ச்சியடைவோம் என்று பதிவு!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கும் நிலையில்,  நடிகர் ஷாருக்கான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குவாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இது ஒவ்வொரு இந்தியரின் மனங்களில் பெருமை மற்றும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காகவும், திறம்பட நடத்தியதற்காகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேசத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். பிரபல பாலிவுட் நட்சத்திரமான அனுபம் கேர், பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவிருந்த நிலையில், மற்றொரு பிரபல பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கானும், பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

அதாவது, ஜி20 உச்சி மாநாட்டின் 2-வது நாளான நேற்று, பாரதப் பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், “சிறந்த கிரகத்திற்கான ஜி20 உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள்” என்று தலைப்பிட்டு, ஜி20 தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த காணொளியை வெளியிட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்த எக்ஸ் பதிவுக்கு பதிலளித்திருக்கும் நடிகர் ஷாருக்கான், “ஜி20 அமைப்புக்கு இந்தியா வெற்றிகரமாக தலைமை வகித்து, உலக எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுவதற்கும், நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருப்பதற்கும் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒவ்வொரு இந்தியரின் மனங்களில் பெருமை மற்றும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. உங்கள் தலைமையில், நாம் ஒற்றுமையாக வளர்ச்சியடைவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

Congratulations to Hon. PM @narendramodi ji for the success of India’s G20 Presidency and for fostering unity between nations for a better future for the people of the world.
It has brought in a sense of honour and pride into the hearts of every Indian. Sir, under your… https://t.co/x6q4IkNHBN

— Shah Rukh Khan (@iamsrk) September 10, 2023

 

Tags: PM ModiG20congradulatesactor Sharukhan
ShareTweetSendShare
Previous Post

சுட்டெரிக்கும் வெயிலில் பாஜக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!

Next Post

பாகிஸ்தான் பந்தை பந்தாடிய இந்தியா !

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies