ஆர்.எஸ்.எஸ். கூட்டம்: மோகன் பகவத், ஜெ.பி.நட்டா பங்கேற்பு!
Sep 5, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். கூட்டம்: மோகன் பகவத், ஜெ.பி.நட்டா பங்கேற்பு!

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புனேயில் 3 நாட்கள் நடைபெறுகிறது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 14, 2023, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 3 நாட்கள் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அதன் தலைவர் மோகன் பகவத் மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாடு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், வித்யாபாரதி, சக்ஷம், பாரதிய மஸ்தூர் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம், சேவாபாரதி, ராஷ்டிர சேவிகா சமிதி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க., பாரதிய கிசான் சங்கம் மற்றும் சங்கத்துடன் இணைந்த 36 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை முதல் சமூக நல்லிணக்கம் பேணுவது வரையிலான பிரச்னைகள் விவாதிக்கப்படுகின்றன. அதாவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, வாழ்க்கை மதிப்பு அடிப்படையிலான குடும்ப அமைப்பு, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துதல், சுதேசி, குடிமக் கடமைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தலைப்புகள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன. மேலும், நாட்டின் தற்போதைய சமூக பொருளாதார சூழ்நிலையும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: punerss meetbjp chiefJ.P.NaddaRSS ChiefMohan bhagawatattend
Share
Tweet
SendShare
Previous Post

ஜி20 உச்சி மாநாடு: பாகிஸ்தானியர்கள் பாராட்டு!

Next Post

சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies