தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
Mar 15, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 11:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களில் குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், அவசரம்.

பல கிராமங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டி மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்லி கோரிக்கையை மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குடிநீர்த் தொட்டிகள், சிறிய தடுப்பணைகள், கடலில் அதிகம் கலக்கும் நீரைச் சேமிக்க ஆறு, குளம்,குட்டைகளைத் தூர் வாரிச் சேமித்து வைப்பது போன்ற பல்வேறு நீர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தப் போர்க்கால அடிப்படையில் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்.

இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை, திட்டங்களைப் பயன்படுத்த மாநில அரசு தயங்கக் கூடாது. அதே போல், பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைக் கேட்டுப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: drinking water problem
ShareTweetSendShare
Previous Post

அன்னதானம் வழங்க நிபந்தனை: கரூர் மாவட்டக் கலெக்டருக்கு பாஜக எச்சரிக்கை!

Next Post

6 பந்துகள் 6 சிக்ஸ்சர் அசத்திய யுவராஜ் சிங் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies