பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்
May 18, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Web Desk by Web Desk
Sep 18, 2023, 11:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  இந்த கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எனவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அங்கு தற்போது ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: templenepal
ShareTweetSendShare
Previous Post

பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் சாந்திநிகேதன் சேர்ப்பு!

Next Post

இந்தியாவில் ஐபோன் விலை உயர காரணம் என்ன ?

Related News

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்!

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை –  சசிதரூர்

3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

துருக்கி பல்கலை. ஒப்பந்தங்களை முறித்த மும்பை ஐஐடி!

நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தாய் நாட்டுக்கு எப்போதும் சிறந்ததை கொடுக்க ஆசைப்படுகிறேன் : நீரஜ் சோப்ரா

விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம்!

பின்லாந்து : ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

முன்னாள் ராணுவ வீரர் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்!

அமெரிக்கா : பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதி விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies