தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!
Jul 25, 2025, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பைத் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா  சிந்தியா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு ஆகியோர் வரும் 24-ந் தேதியன்று திறந்து வைக்கிறார்கள்.

அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தின் தலைமையகமான லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் தேசு ஆகும். இந்த நகரம், சுற்றிலும் பசுமையான காடுகள் மற்றும் மலைகள் நிறைந்து, இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தேசு நகரத்தில் அமைந்துள்ள தேசு விமான நிலையம் என்பது ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும். இது ஒரே ஓடுபாதை மூலம் இயங்குகிறது. இந்த விமான நிலையம் 212 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஏடிஆர் 72 வகை விமானங்களுக்கான நடவடிக்கைகளை கையாளும் திறன் கொண்டது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேசு விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மேம்பாட்டுப்பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டது.

ரூ.170 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஓடுபாதை விரிவாக்கம் (1500 மீ x 30 மீ), இரண்டு புதிய ஏப்ரான்கள் கட்டுதல், ஏடிஆர் 72 வகை விமானம் வருவதற்குரிய புதிய முனையக் கட்டிடம், தீயணைப்பு நிலையம், ஏடிசி கோபுரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆர்.சி.எஸ் உடான் திட்டத்தின் கீழ் தேசு விமான நிலையம் 2018 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த விமான நிலையம் தற்போது அலையன்ஸ் ஏர் & ஃப்ளைபிக் ஏர்லைன்ஸின் வழக்கமான விமானங்கள் மூலம் திப்ருகார், இம்பால் மற்றும் குவஹாத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முனையக் கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்:

· முனையப் பகுதி: 4000 சதுர மீட்டர்.

· பீக் ஹவர் சேவை திறன்: 300 பயணிகள்

· செக்-இன் கவுண்டர்கள்: 05 + (எதிர்காலத்தில் 03)

· வருகை கன்வேயர்கள் : 02

· விமான பார்க்கிங் பகுதிகள்: 02 – ஏடிஆர் -72 வகை விமானம்.

திட்டத்தின் நன்மைகள்

· அதிக போக்குவரத்தை கையாள விமான நிலைய திறனை விரிவுபடுத்துதல்.

· வடகிழக்கு பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

· சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்.

· பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

 

Tags: airport
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் இரட்டை வேடம்: அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies