தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!
Mar 15, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி அணி கேப்டன் நம்பிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு நாங்கள் சிறப்பான முறையில் தயாராகி இருப்பதால் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம் என்று இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறியிருக்கிறார். மேலும், சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு என்று துணை கேப்டன் ஹர்திக் சிங் கூறியிருக்கிறார்.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகுவதற்காக இந்திய ஹாக்கி அணி பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி பெற்று வந்தது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், “ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது. அத்தகைய சிறந்த செயல்பாட்டை தொடர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்களது பிரிவில் சில கடினமான அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இருப்பினும் நாங்கள் சிறப்பான முறையில் தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம்” என்றார்.

அதேபோல, துணை கேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், “ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்குச் செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு” என்று கூறியிருக்கிறார்.

Tags: Hockeyindia teamAsian sportscaptain
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி நன்றி!

Next Post

மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies