ஜி20 மாநாடு வெற்றிப் பெற உழைத்த குழுவுடன் பிரதமர் மோடி!
Oct 20, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 மாநாடு வெற்றிப் பெற உழைத்த குழுவுடன் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Sep 22, 2023, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி 20 மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்காக உழைத்த  ஜி20 குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.

ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாக டெல்லியில் கடந்த செப்டம்பர் 9, 10, ஆகிய நாட்கள் பிரகதி மைதானம் பாரத மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த மாநாட்டின் மையப் பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று இருந்தது. இந்த உச்ச மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜி 20 உச்சி மாநாடு சிறப்பாக நடைப்பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு  பாரத் மண்டபத்தில் ஜி 20 குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.

இந்த கலந்துரையாடலில் ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த சுமார் 3000 பேர் பங்கேற்க உள்ளனர். உச்சிமாநாட்டை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அடித்தட்டு அளவிலிருந்து அனைத்து மட்டத்திலும் பணியாற்றியவர்கள் இதில் அடங்குவர்.

இதில் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த கிளீனர்கள், ஓட்டுநர்கள், வெயிட்டர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அடங்குவர். இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

Tags: PM Modig 20
Share
Tweet
SendShare
Previous Post

ஜபோன் 15 விற்பனை ! இன்று முதல் இந்தியாவில்…!

Next Post

மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை குற்றச்சாட்டு ! – எய்ம்ஸ் மறுப்பு!

Related News

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

குருவாயூர் எக்ஸ்பிரசில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி; தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு; சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies