ஜபோன் 15 விற்பனை ! இன்று முதல் இந்தியாவில்...!
Jun 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜபோன் 15 விற்பனை ! இன்று முதல் இந்தியாவில்…!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 22, 2023, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இன்று முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது.பெரும்பான்மையான இளைஞர்களுக்கு ‘எப்படியாச்சும் ஐபோன் வாங்கிறணும்டா’ என்ற கனவு இருக்கின்றது. அந்தளவுக்கு ஐபோன்கள் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளன. இப்படியான ஐபோன் நிறுவனமானது நாளுக்கு நாள் ஐபோன் சீரிஸை அடுக்கி கொண்டும் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கி கொண்டும் செல்கிறது.
இதில் இன்றுமுதல் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் ஐபோன் 15 சீரிஸ் விற்பனையை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அதிகாலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ‘மேக் இன் இந்தியா’ ஆப்பிள் ஐபோனை வாங்கி சென்றனர்.

டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் அதிகாலை 4 மணியில் இருந்தே காத்திருந்த ராகுல் என்பவர், முதல் வாடிக்கையாளராக ஐபோனை வாங்கி சென்றார்.டெல்லி போலவே மும்பை பிகேசி என்ற இடத்தில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் அதிகாலை முதலே காத்துகிடந்தனர்.

அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில் , “ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்காக அகமதாபாத்திலிருந்து வந்துள்ளேன். இதற்காக நேற்று மதியம் 3 மணி முதல் நான் இங்கு காத்திருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து முதல் ஐபோனைப் பெறுவதற்காக கிட்டத்தட்ட 17 மணிநேரமாக வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Tags: iphone-15sales in india
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்!

Next Post

ஜி20 மாநாடு வெற்றிப் பெற உழைத்த குழுவுடன் பிரதமர் மோடி!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies