இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!
Oct 19, 2025, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் பங்கேற்பு.

Web Desk by Web Desk
Sep 25, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத மண்டபத்தில் நாளை G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி
G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி நாளை டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதற்கு பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ளனர்.

My young friends,

I look forward to your taking part in the G20 University Connect Finale on the 26th of this month. Over the year gone by, the G20 University Connect has emerged as a great forum to highlight the priority areas of India’s G-20 Presidency.

I look forward to a…

— Narendra Modi (@narendramodi) September 24, 2023

 

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “கடந்த ஒரு வருடத்தில், G-20 பல்கலைக்கழக இணைப்பு திட்டம் இந்தியாவின் யுவா சக்தியை ஒன்றிணைத்தது என்றும் G-20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சி அதன் பதாகையின் கீழ் பல நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களின் விரிவான பங்கேற்பைக் கண்டுள்ளன. இந்த முயற்சியானது, ஆண்டு முழுவதும் நீடித்து, நம்பமுடியாத அளவிற்கு நிறைவைத் தந்தது, மிகவும் திருப்திகரமான விளைவுகளைத் தந்தது என்றும் தெரிவித்தார்.

Tags: PM Modig 20
ShareTweetSendShare
Previous Post

அரசின் மீது வைத்த நம்பிக்கையை உடைத்துவிட்டது: கல்வித்துறை ஜேக்டோ.

Next Post

கீழடி அகழாய்வு பணி: சூது பவள மணிகள் கண்டெடுப்பு!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies