மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா !
Mar 15, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 25, 2023, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷபாலி வர்மா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜெமீமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார். மந்தா மற்றும் ஜெமீமா கூட்டணி சிறப்பாக விளையாடி 73 ரன்களை சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். சிறப்பாக ஆடிய ஜெமீமா ரோட்ரிக்ஸ் 40 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் இலங்கை அணிக்கு 117 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக சமாரி மற்றும் சஞ்வானி களமிறங்கினர். இதில் டைடஸ் சாது வீசிய பந்தில் சஞ்வானி 1 ரன்களிலும், சமாரி 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய குணரத்னே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால் இலங்கை அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த பிரேரா மற்றும் டி சில்வா இணை சிறிது நேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஹாசினி பெரேரா 25 ரன்களிலும், நிலாக்‌ஷி டி சில்வா 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீராங்கனைகளில் ரணசிங்கே 26 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.

Tags: indian gold medalindain womens cricket victory
ShareTweetSendShare
Previous Post

சிறந்த சுற்றுலா கிராமமாக “உல்லாடா” தேர்வு!

Next Post

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு! – லாரி, பேருந்து நிறுத்தம்.

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies