கெஜ்ரிவால் பங்களா முறைகேடு: சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை அறிக்கை பதிவு!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெஜ்ரிவால் பங்களா முறைகேடு: சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை அறிக்கை பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா மறுசீரமைப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி இருக்கும் சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்திருக்கிறது.

டெல்லி முதல்வராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவருக்கு, பிளாக் ஸ்டாப் சாலையின் சிவில் லைன்ஸ் பகுதியில் அதிகாரப்பூர்வ பங்களா இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக 2015-ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து, இங்குதான் வசித்து வருகிறார். 54,000 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகள் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் நடந்தன.

இதற்காக, 45 கோடி ரூபாய் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. மேலும், இது தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், முதல் தகவல் அறிக்கைக்கு (எப்.ஐ.ஆர்.) முந்தைய, முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்திருக்கின்றனர்.

இதையடுத்து, டெண்டர் ஆவணங்கள், ஒப்பந்ததாரர்கள் சமர்ப்பித்த ஏலங்கள், கட்டடத் திட்டங்களுக்கான ஒப்புதல், நவீன சமையலறை போன்ற விலை உயர்ந்த பணிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தேச விலைப் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படியும், ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் குறித்த விபரங்களை வழங்கும்படியும் டெல்லி பொதுப்பணித் துறைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டிருக்கிறது.

Tags: cbiscamArvind KejriwalBungala
ShareTweetSendShare
Previous Post

மதுரா ரயில் விபத்து- காரணம் என்ன ?

Next Post

பூமியின் 8-வது கண்டம் கண்டுப்பிடிப்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies