35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!
Aug 15, 2025, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 35கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில்கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, இனோவா கார், இருசக்கர வாகனத்தை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இரயில்வே நிலையம் செல்லும் சாலையில் ஒரு காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் சிலர் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைணயடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர், சாலையோரத்தில் நிறுத்தியிருந்த கேரளா பதிவெண் கொண்ட இனோவா காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் 36கிலோ எடைகொண்ட அம்பர்கிரீஸ் என்ப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் விற்பனைக்காக வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் சந்தைமதிப்பு சுமார் 35கோடி ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அரியவகை அம்பர்கிரீஸை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், அதை விற்பனைச் செய்ய முயன்ற கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளாரக்கோடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(46), கொல்லம் தலத்தலா பகுதியை சேர்ந்த நைஜூ(39), நெய்யாற்றின்கரை சேர்ந்த ஜெயன் (41), வெள்ளறடா பகுதியை சேர்ந்த திலீப்(26), பாலக்காடு ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(50) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த வீரான்(61) ஆகியோரை கைது செய்தனர்.

தனிப்படை காவல்துறையினர், அவர்களிடமிருந்த இனோவாகார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யபட்ட அம்பர்கிரீஸ் மற்றும் விற்பனை செய்யமுயன்ற 6 பேர் மற்றும் வாகனங்களையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் விலையுயர்ந்த அம்பர்கிரீஷ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை கட்டிகளை விற்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: kanyakumari
ShareTweetSendShare
Previous Post

மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!

Next Post

இரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கை :  பிரதமர் மோடி!

Related News

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies