மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!
Sep 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 03:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

என் மண் என் தேசம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் பங்களித்த வீரமிக்க வீரர்கள் மற்றும் குடிமக்களின் தியாகங்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தும் வகையில், அமிர்த கலச யாத்திரை நடத்தப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி அமிர்த கலச யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கத்தின் மூலம், அமிர்த கலச யாத்திரை என்கிற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து சிறிய அளவிலான 7,500 பானைகளில் மண் மற்றும் மரக்கன்றுகள், செடிகள் சேகரிக்கப்படும். இவை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, போர் நினைவிடத்தில் கொட்டப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூங்கா அமைக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த முன்னெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க.வினரால் அமிர்த கலச யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முதல் முறையாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அமிர்த கலச யாத்திரையில் பங்கேற்றிருக்கிறார்கள்.

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், என் மண் என் தேசம் என்கிற அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, மாநிலத்தின் ​கிழக்கு காசி மலைகள் மற்றும் மேற்கு ஜெயந்தியா மலை மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களான லிங்காட், பைர்த்வா, உம்சியம், டாவ்கி, காங்வாங் ஆகிய கிராமங்களில் இருந்து மண் மற்றும் செடிகள் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதினர்.

Tags: BSFamrit kalash yatrameghalayaOrganize
Share
Tweet
SendShare
Previous Post

2000 ரூபாய் : கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது!

Next Post

35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies