பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலம்!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலம்!

அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாகக் கிடைத்த பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் 100 ரூபாய் முதல் 65 லட்சம் வரையிலான பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குகின்றனர். இவ்வாறு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பிரதமர் மோடி தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்கி வருகிறார்.

இவ்வாறு பிரதமருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் இதுவரை 4 முறை ஏலம் விடப்பட்ட நிலையில், 5-வது முறையாக மீண்டும் ஏலம் விடப்படுகிறது. இந்தப் பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம், இன்று முதல் தொடங்குகிறது. அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், வழக்கம்போல புனித கங்கை நதிக்கு புத்துயிர் அளிக்கும் “நமாமி கங்கை” திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். இந்த 5-வது ஏலத்தில் 100 ரூபாய் முதல் 65 லட்சம் ரூபாய் வரையிலான நினைவுப் பரிசுப் பொருட்கள் கிடைக்கும்.

மேலும், டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் இதுபோன்ற நினைவுப் பரிசுகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது 150-க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க நினைவுப் பரிசுப் பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது. இது நாட்டின் கலாச்சார அதிர்வு பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தாராள மனப்பான்மை, நல்லெண்ணம் மற்றும் அர்த்தமுள்ள பரிசளிப்பு கலை ஆகியவற்றை இக்கண்காட்சி வலியுறுத்துகிறது.

Tags: PM ModiMemontosBits
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் வெப்பம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

Next Post

நியூஸ் கிளிக் அலுவலகத்தில் திடீர் சோதனை – என்ன நடக்கிறது?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies