கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தாக்கு!
Sep 5, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தாக்கு!

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் போக்கிரித்தனம் நிறுத்தப்படும் என்றும் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 03:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கலவரங்கள் தடுத்தி நிறுத்தப்படும். குண்டர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் ஜோத்பூரில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை அளிக்கிறது. காங்கிரஸ் அரசு ராஜஸ்தானின் நலனைவிட, தனது வாக்கு வங்கியையே அதிகம் விரும்புகிறது.

காங்கிரஸின் முதல் மற்றும் கடைசிக் கொள்கை சமரச அரசியல் மட்டும்தானா? ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அமைதிக்குப் பெயர் பெற்ற ஜோத்பூர் நகரில் பட்டப்பகலில் கோஷ்டி மோதல் நடக்கிறது. ஜோத்பூர் கலவரத்தில் எரியும்போது, ​​முதல்வர் அசோக் கெலாட் என்ன செய்து கொண்டிருந்தார்? இங்கு வன்முறை வெடித்து அப்பாவிகள் கொல்லப்பட்டபோது, ​​காங்கிரஸ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

ஒரு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். அப்படியானால், சாதாரணப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். இதை ராஜஸ்தான் இனி பொறுத்துக் கொள்ளாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கலவரங்கள் தடுத்து நிறுத்தப்படும். போக்கிரித்தனமும் ஒடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறினார்.

Tags: PM ModiRajasthan
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies