9-வது ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Mar 15, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9-வது ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லி துவாரகாவில் உள்ள யசோபூமியில் புதிதாக கட்டப்பட்ட இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் 9வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு அக்டோபர் 13 முதல் 14 வரை  நடைபெறும்.  இந்த மாநாட்டை அக்டோபர்13-ம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

ஜி-20 நாடுகளைத் தவிர, 10 பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் என்றும், இதுவரை, 26 தலைவர்கள், 10 துணைத் தலைவர்கள், 01 குழுத் தலைவர் மற்றும் ஐ.பி.யு தலைவர் உட்பட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 14 செயலாளர் ஜெனரல்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பான் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தின் தலைவர் இந்தியாவில் நடைபெறும் பி-20 உச்சிமாநாட்டில் முதல் முறையாக பங்கேற்கிறார் கூறினார்.

12 அக்டோபர் 2023 அன்று உச்சிமாநாட்டிற்கு முன்னர் லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) குறித்த நாடாளுமன்ற மன்றம் ஏற்பாடு செய்யப்படும்.

20 அக்டோபர் 2022 அன்று குஜராத்தின் கெவாடியாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரால் லைஃப் தொடங்கப்பட்டது.

இந்த மாநாட்டின் போது, இந்தியாவின் பண்டைய மற்றும் பங்கேற்பு ஜனநாயக மரபுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் ‘ஜனநாயகத்தின் தாய்’ என்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: PM Modiom birla
ShareTweetSendShare
Previous Post

ஆசிய விளையாட்டு மல்யுத்தம் : மூன்று வெண்கல பதக்கம் !

Next Post

கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies