தியாகி இம்மானுவேல் சேகரனார் ஒடுக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெறவும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கவும் போராடியவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களது பிறந்த தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெறவும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கவும் போராடிய ஐயா இம்மானுவேல் சேகரனார்… pic.twitter.com/h4oyUlSPND
— K.Annamalai (@annamalai_k) October 9, 2023
சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களது பிறந்த தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெறவும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கவும் போராடிய ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.