மத்தியப் பிரதேசம்: பா.ஜ.க. 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Sep 3, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேசம்: பா.ஜ.க. 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் புத்னியில் போட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 9, 2023, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 4-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலின்படி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தனது பாரம்பரியத் தொகுதியான புத்னியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவடைகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கடந்த சில மாதங்களாவே இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இம்மாநிலத்தில் சுமார் 60,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இம்மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று காலை அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் அடங்கிய 4-வது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 79 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை 3 கட்டமாக பா.ஜ.க. வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இம்மாநிலத்தில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், ஊரக வளர்ச்சி மற்றும் எஃகு துறை இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாட்சே மற்றும் 4 மக்களவை உறுப்பினர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpElectionMadya PradeshCandidate list
Share
Tweet
SendShare
Previous Post

ராஜஸ்தான் வேட்பாளர்கள்: முதல் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.!

Next Post

நெதர்லாந்துக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து !

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies