திமுகவில் அமைச்சராவதற்கான தகுதிகள் என்ன? என்பது குறித்து இந்த காணொலியில் காண்போம்.
இந்துக்களையும் இந்து மதத்தையும் இழிவாக பேச வேண்டும். கோபாலபுரம் குடும்பத்திற்கு சொம்பு தூக்க வேண்டும். வாரிசு அரசியல் செய்ய வேண்டும்.
ஊழல் வாதியாக இருக்க வேண்டும், ஊழலில் தனக்கென்றும் கோபாலபுரத்திற்கென்றும் பங்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக கோபாலபுரம் குடும்பத்திற்கு பங்கு கொடுக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிராக நடக்க வேண்டும், இப்படி நடப்பவர்களுக்கு திமுகவில் அமைச்சர் பதவி உறுதி.