நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேசன்துறை இடையே நேரடி பன்னாட்டுப் பயணியர் கப்பல் சேவையைத் துவக்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேசன்துறை இடையே நேரடி பன்னாட்டு பயணியர் கப்பல் சேவையை துவக்கியதற்காக #பிரதமர்மோடி அவர்களுக்கு நன்றி. இது #இந்தியா, #இலங்கையில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து வந்து நமது வரலாற்றுபூர்வ கலாசார தொடர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.#வசுதைவகுடும்பகம் pic.twitter.com/dXXuzRJQzP
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 14, 2023
இது தொடர்பாக, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பதிவில், இந்தியாவின் நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேசன்துறை இடையே நேரடி பன்னாட்டுப் பயணியர் கப்பல் சேவையைத் துவக்கியதற்காக #பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இது #இந்தியா, #இலங்கையில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து வந்து நமது வரலாற்றுப்பூர்வ கலாச்சார தொடர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.